×

ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 1500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம். இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMA ,Tamil Nadu ,Ramadas ,Dinakaran ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...